அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 9 டிசம்பர், 2011

விவசாய உற்பத்திகளை ஊக்குவிப்பதினூடாக நாட்டினுடைய தேசிய வருமானத்தில் கணிசமான அளவு முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்


மத்தொழில் பெருந்தோட்டக் கைத்தொழில் தெங்கு அபிவிருத்தி மக்கள் தோட்ட அபிவிருத்தி மற்றும் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் ஊக்குவிப்பு கால்நடை வளர்ப்பு கிராமிய சனசமூக அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் கடந்த 7ம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை. (உரை முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது



(உரையை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்தவும்) 

0 கருத்துகள்:

BATTICALOA SONG