ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை காலை இந்தோனேஷியாவிலுள்ள பாலித்தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்தோனேஷியா அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டுத் தலைவர்கள் ஜனநாயக அரங்கம் நிகழ்வில் கலந்துகொள்ளும் முகமாகவே ஜனாதிபதி இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக