கடந்த சில தினங்களுக்கு முன் முறிந்து விட்டதாகக் கூறப்பட்ட அரசாங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்று மீண்டும் நடைபெறுகிறது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பினர் கலந்துகொள்வார்கள் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இம்மாதத்தில் இரண்டு தடவைகள் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்கனவே பேச்சுவார்த்தை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக