அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 17 டிசம்பர், 2011

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்து உடன் கருத்து வெளியிட முடியாது: ஐ.நா


க்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையின் உள்ளடக்கங்களை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கு அறிக்கை கொண்டிருக்கிறதா என்பதை ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் கவனிக்கும் என்று நம்புவதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.
அத்துடன், நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக உடனடியாக கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ள அவர், மேற்படி நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் நன்றாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG