அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 19 டிசம்பர், 2011

நாட்டை இராணுவ மயப்படுத்துவதற்கு எதிராக வாக்களிக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்காது: சுமந்திரன்


நாட்டை இராணுவ மயப்படுத்துவதற்கு எதிராக வாக்களிப்பதற்கு மற்றொரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்இன்று நாடாளுமன்றத்தில் அரச தரப்பு எம்.பிகளை நோக்கி கூறினார்.
கிரிமினில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அமைச்சர்களும் உள்ளனர் என சுமந்திரன் எம்.பி. கூறினார். சுமந்திரன் எம்.பியின் உரைக்கு ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட அரசாங்கத் தரப்பு எம்.பிகள் தொடர்ச்சியாக குறுகீடுகளை மேற்கொண்டனர்

0 கருத்துகள்:

BATTICALOA SONG