அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 23 டிசம்பர், 2011


லங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் வசந்தம் தொலைக்காட்சியில் நாளைய தினம் (22) இடம்பெறும் விசேட கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொள்கின்றார்.
இலங்கை நேரம் இரவு 10 மணிமுதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் நாட்டின் சமகால அரசியல் மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது. இக்கலந்துரையாடலில் நேயர்களும் தொலைபேசியூடாக பங்குபற்றலாம்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG