குவைத்தில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டு எஜமானி நகருக்குச் சென்ற சமயம் தனது பொறுப்பில் இருந்த மூன்று வயது ஆண் குழந்தையின் கையை அடித்து முறித்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தை அமீர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக