அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2011

கொழும்பு - யாழ்பாணம் இன்று முதல் இ.போ.ச பஸ்சேவை ஆரம்பம்

லங்கைப் போக்குவரத்துச் சபை யாழ்பாணம் - கொழும்பு புதிய பஸ் சேவையொன்றை இன்று ஆரம்பித்து;ளது. காலை 6.45 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் அதே நேரம் யாழ்பா ணத்திலிருந்தும் பஸ்வண்டியொன்று கொழும்பு நோக்கி புறப்படவுள்ளது.
வரகாபொல, குருநாகல், அனுராதபுரம், மதவச்சி, வவுனியா ஊடாக இச்சேவை இடம்பெறும். இது காலவரை இ.போ.ச. இரவு நேர சேவைகள் மூன்றை மட்டும் நடத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

BATTICALOA SONG