பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நடைபெற்ற விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.
காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 2 .30 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 1339 கேள்விகள் அதில் நேற்று 1147 கேள்விகள் கேட்கப்பட்டன. இன்று 192 கேள்விகள் இடைவெளி இன்றி ஜெயலலிதாவிடம் தொடர்ந்து கேட்கப்பட்டன. இதனையடுத்து விசாரணை முடிவுற்றது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக