ந டைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 21 சபைகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகர சபையிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகர சபையிலும் வெற்றிபெற்றுள்ளன.
மூன்றாவது கட்டமாக 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 420 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 6488 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 23 உள்ளூராட்சி சபைகளிலும் 15 இலட்சத்து 89 ஆயிரத்து 622 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
ஞாயிறு, 9 அக்டோபர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக