அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 14 அக்டோபர், 2011

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் ராஜினாமா


பி ரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் இராஜினாமா செய்துள்ளார்.
லியாம் பொக்ஸின் இலங்கைக்கான விஜயம் உட்பட உத்தியோகபூர்வ பயணங்களில் அவரின் நெருங்கிய நண்பரான அடம் வெரைட்டியும் பங்குபற்றியமை தொடர்பாக லியாம் பொக்ஸ் ஊடகங்களினதும் எதிர்க்கட்சியினதும் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார். இப்பின்னணியில், இன்று வெள்ளிக்கிழமை அவர் ராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG