பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் அவுஸ்திரேலியாவுக்குப் பயணமாகியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்குச் சொந்தமான விசேட விமானத்தில் ஜனாதிபதியும் தூதுக்குழுவினரும் பயணமானதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
Related Posts : ஜனாதிபதி மகிந்த
0 கருத்துகள்:
கருத்துரையிடுக