தனது 54 வயதான மாமியாரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 39 வயதுடைய மருமகனை கலேவெல பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேற்படி சந்தேகநபருக்கு உதவியாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று கலேவல மஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























1 கருத்துகள்:
முதலாவதாக: இந்த வலைப்பக்கத்திற்கு வந்ததும் என்னை இம்சை பண்ணினது இந்த கர்சர் கூடவே ஒட்டிகிட்டு வந்த கடிகார படம். அதை இங்கு சொல்லியாகனும்.
இரண்டாவதாக: உங்கள் தளத்தை பார்க்கும் போது உங்கள் தமிழ் ஆர்வம் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
இவ்வளவு தமிழ் ஆர்வம் கொண்ட உங்கள் தளத்தில் கீழ்ப்புறமாக சில அரை நிர்வாண படங்கள் ஓடிகொண்டிருப்பதை பார்த்ததும் மனசுக்கு கஷ்டமா இருந்தது. அதையும் இங்கு குறிப்பிட்டாகனும்.
கருத்துரையிடுக