அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 20 அக்டோபர், 2011

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21-10-2011) பார்வைகள் நிகழ்ச்சியில்

திர்வரும் வெள்ளிக்கிழமை (21-10-2011) பார்வைகள் நிகழ்ச்சியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்தது சம்பந்தமாகவும் அதை தொடர்ந்து யாழ் மாணவர்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் தொடர்பாகவும் எமது பார்வைகள் நிகழ்ச்சியின் நேயர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்தும் கருத்துக் கேட்கப்படவிருக்கின்றது.
parvaigal எனும் skype முகவரிக்கு நேரடியாக அழைப்பதன் மூலமாகவோ அல்லது http://www.facebook.com/groups/parvaigal/ எனும் குழுமத்தில் இணைந்து உங்கள் கருத்துக்களை எழுத்துமூலம் பதிவதன் மூலமாகவோ நீங்களும் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளலாம். நீங்கள் பதியும் கருத்துக்கள் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்படும். தொலைபேசியூடாக உங்கள் கருத்துக்களை நேரலையில் பதிவுசெய்ய வெள்ளிக்கிழமை (21-10-2011) இலங்கை நேரம் இரவு 10.00 மணிமுதல் நீங்கள் அழைக்கலாம். (ஐரோப்பிய நேரம் 6.30 முதல் 8.30 வரை )இலங்கையில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம் +94112667966

0 கருத்துகள்:

BATTICALOA SONG