அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

பேரவையின் கேள்விக்கு சுய விமர்சனத்துடன் பதிலளித்து நற்பெயரை பாதுகாக்க வேண்டும் : ஐ.தே.க

ஜெ னீவா பேரவையில் கலந்துகொண்டுள்ள அரசாங்கம் அங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு சய விமர்சனத்துடன் பதிலளித்து நாட்டின் நற்பெரை பாதுகாக்க வேண்டும் என ஐ.தே.க வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 18வது மாநாடு நேற்று ஆரம்பமானது. இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அரசாங்கம் தனது பொய்யை மறைப்பதற்காக மேலுமொரு பொய்யைக் கூறி பேரவையையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி விடக்கூடாது என ஐ.தே. கூறியுள்ளது. பேரவையில் இறுதிக்கட்ட யுத்தம், மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகள, அரசியல் தீர்வு ஆகியவை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் பேரவையில் கேள்வி எழுப்பப்பப்படும் சாத்தியங்கள் வலுத்திருக்கின்றன

0 கருத்துகள்:

BATTICALOA SONG