ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரவில இராணுவ முகாமிலுள்ள ஆயுத கிடங்கொன்றில் வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சம்பவத்தின்போது அதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related Posts : ஹம்பாந்தோட்டை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக