அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 10 செப்டம்பர், 2011

ராஜீவ் கொலை வழக்கு: குற்றவாளிகளை தூக்கிலிடுமாறு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தல்

ரா ஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு கருணையளிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கும் நிலையில், இம்மூவரையும் தூக்கிலிட வேண்டும் என ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் கூறியுள்ளனர்.
இம்மூவருக்கும் கருணை காட்டுவற்கு எதிராக அச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுடன் இணைந்து ஒருநாள் உண்ணாவிரதமொன்றையும் இன்று மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஏனைய காங்கிரஸ் தலைவர்களும் இந்த உண்ணாவிரதத்தில் பங்குபற்றினர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG