தான் ஐக்கிய தேசிய கட்சியில் ஒருபோதும் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.
தான் ஐ.தே.கவில் இணையப்போவதாக வெளியான ஊகங்களை அவர் நிராகரித்தார். தான் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாளராகவே இருப்பார் எனவும் அக்கட்சியை விட்டு விலகுவது குறித்து தான் ஒருபோதும் சிந்திக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 18 ஆகஸ்ட், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக