கோல்டன் கீ கிறடிட் கார்ட் நிறுவனத்தின் தவறான நிதிக் கையாளல் தொடர்பாக செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவல கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
நிதி நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் பல்வேறு குற்றச்சாட்டுகளை லலித் கொத்தலாவல மீது சட்டமா அதிபர் சுமத்தியுள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 9 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக