அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 21 ஜூலை, 2011

சீகிரியா கோட்டைக்குள் நுழையும் இரு இரகசிய வாயில்கள் கண்டுபிடிப்பு

காசியப்ப மன்னனின் பலம்வாய்ந்த கோட்டையாக விளங்கிய சீகிரியாவுக்கு பயணிப்பதற்காக அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கிழக்கு மற்றும் வடக்கு இரகசிய வாயில்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


அத்துடன் காசியப்ப மன்னன் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கட்டிடங்களின் இடிபாடுகள், படிக்கட்டுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிட இடிபாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீகிரியா வேலைத்திட்டத்தின் முகாமையாளர் வஜிரப ர்மினென்டஸ் தெரிவித்தார்.
சீகிரியாவைச் சுற்றியுள்ள பாரிய காட்டின் சுமார் ஆறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போதே இந்த இரகசிய வாயில்கள் மற்றும் கட்டிட இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG