அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 16 ஜூலை, 2011

யாழில் இளம்பெண் வெட்டிக்கொலை

யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இளம் பெண்ணொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.


28 வயதான சுதாகரன் அகிலா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இப்பெண்ணை படுகொலைசெய்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். .
மேற்படி பெண்ணின் உடலை எரியூட்ட முயன்றபோது சந்தேக நபரும் கடும் எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG