வவுனியா நகர சபையின் புதிய தலைவராக ஐ.கனகையா நியமிக்கப்பட்டுள்ளார் என வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
புதிய தலைவரான ஐ.கனகையா திங்கட்கிழமை பதவியை ஏற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா நகர சபை தலைவராக பதவி வகித்த எஸ்.என்.ஜி.நாதன் கடந்த மார்ச் 10ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய தலைவராக ஐ.கனகையா நியமிக்கப்பட்டுள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 10 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக