அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 1 ஜூலை, 2011

வடபகுதி மக்களுக்கான பிரச்சினையை இலகுவாக தீர்க்க முடியும்: முன்னாள் இராணுவத் தளபதி

டபகுதி மக்களுக்கான பிரச்சினையை இலகுவாக தீர்க்க முடியும் எனவும் தெற்கு மக்கள் வடக்கு, கிழக்கு மக்களின் தனித்துவத்தை அறிந்து அவர்களின் கலாசாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மீளப்பெறப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சரத் பொன்சேக்கா ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG