அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 21 ஜூலை, 2011

செக்ஸ் பொம்மைகளுடன் மும்பை வந்த 50 வயதுப் பெண் விமான நிலையத்தில் சிக்கினார்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரபலங்கள் அடுத்தடுத்து பிடிபட்டு வரும் நிலையில், 50 வயதான வெளிநாடு வாழ் இந்தியப் பெண் ஒருவர் செக்ஸ் பொம்மைகளுடன் வந்திறங்கி சிக்கியுள்ளார்.

இந்தப் பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகும். இந்த வகை செக்ஸ் பொம்மைகளை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கிடையாது. செக்ஸ் பொம்மை தவிர விலை உயர்ந்த உள்ளாடைகள், சிடி கேம்கள் உள்ளிட்டவற்றுடன் அவர் வந்தார். மேலும் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் அவர் வைத்திருந்தார்.
அவரது பெயர் பச்சு பாய். இவரை சுங்கத்துறை துணை ஆணையர் சமீர்வாங்கடே தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது அனைத்தும் சிக்கின. பின்னர் அவர் விமான நிலை புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
செக்ஸ் பொம்மை உள்ளிட்டவை தனது தனிப்பட்ட பயன்பாட்டுக்கானவை என்றும், இவை இங்கு தடை செய்ய்பட்டவை என்பது தனக்குத் தெரியாது என்றும் அப்பெண் கூறியதாக தெரிகிறு.
அந்தப் பெண் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் மும்பையில் தனது மகளின் திருமணத்திற்காக வந்ததாகவும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG