அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 28 ஜூலை, 2011

16.7.2011 பி பி சி தமிழோசையில் எனது சிறு மடல்[ ஆடியோ இணைப்பு].

கடந்த செவ்வாய்க்கிழமை பி.பி.சி தமிழோசையில் 'தமிழர்கள் 87 பேர் கப்பலில் இருந்து இறங்க மறுப்பு என்கின்ற செவ்வியில் 'கப்பலிலிருந்து செல்வக்குமார் வழங்கிய செவ்வியில்
போரின் பின்னர் இலங்கையில் இன்னும் சுமுக நிலை திரும்ப வில்லையென்றும் அங்கு தாம் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்து காரணமாகவே வெளிநாட்டுக்கு தஞ்சம் கோரிச் செல்வதாகவும் அவர் கூறியிருந்தார் அப்படியானால் ஏன் புலம்பெயர் நாட்டுகளுக்குத்தான் தஞ்சம் கோரிச் செல்ல வேண்டுமா? பக்கத்தில் உள்ள இந்தியாவுக்கும் செல்லலாம் தமிழ் மக்களுக்கு முதலில் அடைக்கலம் கொடுத்த நாடு இந்தியாதான், புலம்பெயர் நாட்டுக்கு செல்வதற்காக இவர் சொல்லும் சாக்குப்போக்குகளை ஏற்கமுடியாது அத்துடன் புலம் பெயர் தமிழ் உறவுகளின் உதவிதான் தாங்கள் இந்த கப்பலை வாங்க பெரிதும் உதவியாதாகக் கூறினார் உன்மைதான் புலம் பெயர் புலி ஆதரவு தமிழர்கள் புலிகளுக்கு வழங்கிய உதவிதான் இன்று தமிழ் மக்கள் படும் இந்த அவலத்துக்கும் காரணம் என்பதை செல்வக்குமார் அரிவாரா?எது எப்படியோ அகதிகள் அரவனைக்கப்பட வேண்டும் தண்டிக்கப்படக்க் கூடாது

0 கருத்துகள்:

BATTICALOA SONG