11 வயது சிறுவன் ஒருவனை பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்திய அரசியல்வாதிக்கு 18ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நிகவெரட்டிய நீதவான் உத்திரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குருணாகல் கொபேகனை பிரதேச சபையின் எதிர் கட்சித் தலைவரை இன்று நிகவெரட்டிய நீதவான் கே.கே. லியனகே முன் ஆஜர் செய்த போதே எதிர்வரும் 18 ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்க அவர் உத்தரவிட்டார். _
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
புதன், 13 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக