அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 3 ஜூன், 2011

கொழும்பில் பிக்குமார்கள் ஆர்ப்பாட்டம்

ட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு 07இல் பிக்குமார்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
.சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதேசத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு விகாரமஹாதேவி பூங்கா அருகில் ஆரம்பித்த மேற்படி பேரணியானது தற்போது அலரி மாளிகை வரை சென்றுள்ளது. பேரணியில் பங்கேற்ற பிக்குகள் ஜனாதிபதியைச் சந்திக்கவென அங்கு காத்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG