அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 27 ஜூன், 2011

சிறைச்சாலைகளில் கண்காணிப்பு கமெராக்கள்

சி றைச்சாலைகளில் கைதிகளினதும் சிறை அதிகாரிகளினதும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்படவுள்ளன.

சுமார் 4000 கைதிகள் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் 8 கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்படவுள்ளன. அதன்பின் காலி, அநுராதபுரம், போகம்பரை சிறைகளிலும் கமெராக்கள் பொருத்தப்படும் என சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
'வெலிக்கடை சிறை அதிக எண்ணிக்கையான கைதிகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில் கைதிகளினதும் உத்தியோகஸ்தர்களினதும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பது சிரமமமாகும். அதனால் சிறைச்சாலைக்குள் இடம்பெறும் குற்றச்செயல்களை முறியடிபப்தற்கு இக்கமெராக்கள் எமக்கு உதவும்' என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG