இ ங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
444 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 30 இருபது ஓவர் போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.
இலங்கை -இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள்போட்டி ஜூன் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
444 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 30 இருபது ஓவர் போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.
இலங்கை -இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள்போட்டி ஜூன் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக