அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 29 ஜூன், 2011

யாழ் மத்திய கல்லூரிக்கு அமைச்சர் நிதியுதவி!

யா ழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் நீச்சல் தடாகத்திற்கு மின்னிணைப்பைப் பெறுவதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நிதி வழங்கினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களது அழைப்பை ஏற்று அண்மையில் இப்பாடசாலைக்கு அமைச்சர் அவர்கள் விஜயம் செய்திருந்த நிலையில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்நிதி உதவி இன்றைய தினம் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவரிடம் மகேஸ்வரி நிதியத்தினூடாக 51185 ரூபா நிதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

BATTICALOA SONG