
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலெஸ்டெயார் பேர்ட் தெரிவித்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசு இத்தகைய விசாரணைகளை நடத்துவதற்கு தவறுமாயின், அது இலங்கைக்கு எதிரான சர்வதேச ரீதியிலான நடவடிக்கையொன்றுக்கு காரணமாக அமையலாம் என்றார்.
Related Posts : பிரித்தானியா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக