ஜ னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க் நகரை சென்றடைந்தார். பிரதி ஆளுநர் சேர்ஜி அலேக்ஸி இவானோவிக், ஜனாதிபதியை வரவேற்றார்.
15 ஆவது சென் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார ஒன்றியத்தின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 ஆவது சென் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார ஒன்றியத்தின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக