அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 9 ஜூன், 2011

ஊழல் அரசியல்வாதிகளை காப்பாற்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர் முயன்றார்: பொன்சேகா

Fமுன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஊழல் அரசியல்வாதிகளை காப்பற்ற முயன்றததால் பதவியை தியாகம் செய்ய நேரிட்டது என முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கூறியுள்ளார்.
"அப்பொலிஸ் மா அதிபர் ஊழல் அரசியல்வாதிகளை காப்பாற்ற முயன்றதால் தனது பதவியை தியாகம் செய்ய நேரிட்டது. அந்த நிலைக்கு ஆளாக வேண்டாமென நான் பாதுகாப்புப் படை அங்கத்தவர்களைக் கோருகிறேன்" என கொழும்பு மேல் நீதிமன்றத்திலிருந்து செல்லும்போது செய்தியாளர்களிடம் கூறினார்.
கட்டுநாயக்கவில் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட் சில நாட்களில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய ராஜினாமா செய்தார். மேற்படி மோதலில் சுதந்திர வர்த்தக வலய ஊழியர் ஒருவர் பலியானமை குறிப்பிடத்துக்கது. குறிப்பிடத்துக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG