அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 8 ஜூன், 2011

சுவிஸில் நடைபெற்ற விடுதலை வித்துக்கள் தினம்

மிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த அனைத்து இயக்க போராளிகளையும் பொதுமக்களையும் 2009 ஆண்டில் போரில் மரணித்தவர்களையும் நினைவு கூறும் விடுதலை வித்துக்கள் தினம் 2011 ஆனி 05 தாயக மண்ணிலும் புலம் பெயர் தேசங்களிலும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் அனைத்துலக செயலகங்களால் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படுகின்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

நேற்று ஈ.பி.டி.பி. சுவிஸ்  பிராந்தியத்தினால் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வில் அமைப்பின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து வணக்கம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.












       

0 கருத்துகள்:

BATTICALOA SONG