அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 5 மே, 2011

ஜனாதிபதியின் ஆலோசகராக மிலிந்த மொரகொட நியமனம் _

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் டி.எஸ்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

இவர் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG