அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 7 மே, 2011

அழுத்தங்களுக்கு அஞ்சப் போவதில்லை: ஜனாதிபதி

ர்வதேச அழுத்தங்களைக் கண்டு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச குடும்ப சுகாதார தின ஞாபகார்த்த வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில். பயங்கரவாதத்தை ஒழித்து இன்று மக்கள் சுதந்திரமாக நடமாட முடிவதோடு நாம் நாட்டுக்கும் மக்களுக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.
இது நாட்டை அபிவிருத்திப் பாதையில் நகர்த்திக் கொண்டிருக்கும் சந்தர்ப்பம். யுத்தம் காரணமாக அழிவடைந்த பகுதிகளை துரிதமாக மீளக்கட்டியெழுப்புவதற்காக கோடிக்கணக்கான ரூபாவை ஒதுக்கியுள்ளோம் என்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG