அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 10 மே, 2011

யாழ் மாவட்டத்தில் மக்களை மீள் குடியேற்றத் திட்டம்: யாழ். அரசாங்க அதிபர்

யா ழ்ப்பாணம், வலிகாமம் பகுதிகளில் மூவாயிரத்து 511 குடும்பங்களை மீளக் குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

ஒன்பது கிராம சேவையாளர் பிரிவுகளின் கீழ் குறித்த மக்களை மீளக் குடியேற்றவுள்ளதாகவும் இரண்டாயிரத்து 274 நபர்கள் இந்தக் குடும்பங்களில் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பகுதிகளில் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG