வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேஷியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இவ் விஜயத்தின் போது முக்கிய இராஜதந்திரிகளை சந்தித்து ஐ.நா. அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலை குறித்து விளக்கமளிப்பாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
Related Posts : அமைச்சர் பீரிஸ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக