அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 24 மே, 2011

தமிழ் பொலிஸாருக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன - வாசுதேவ நாணயக்கார

நா டு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 2500 தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் வீதிப் போக்குவரத்து தொடர்பான அநேக பதாகைகளில் தமிழ் மொழியில் குறிப்பிடப்படுவதில்லை எனக் கூறிய அமைச்சர் அவர்கள் இதனால் சிங்களம் தெரியாத தமிழ் மக்கள் வீதிப்போக்குவரத்து முறைகளை மீறும் சந்தர்ப்பங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் திணைக்களத்துடன் விரைவில் பேச்சு நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG