அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 30 ஏப்ரல், 2011

ஐ.நா அறிக்கைக்கெதிராக மட்டக்களப்பில் தமிழ்ப் பெண்கள் ஆர்ப்பாட்டம்

.நா. அறிக்கைக்கெதிராக மட்டக்களப்பில் இன்று காலை 9 மணிமுதல் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதி மகளிர் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தலைமையில் இவ்ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு முன்னால் ஆரம்பமான இவ்ஆர்ப்பாட்டப்பேரணி சுமார் இருமணிநேரம் பலவீதிக@டாகச்சென்றது. பெருமளவிலான பெண்கள் இதில் கலந்து கொண்டனர். 

0 கருத்துகள்:

BATTICALOA SONG