ப ங்களாதேஷுக்கு ராஜாங்க விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடு திரும்பினார்.
புத்தர் பெருமானின் புனித கேசத்தின் ஒரு பகுதியையும் பங்ளாதேஷிலிருந்து ஜனாதிபதி கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்புனித கேசத்தை கங்காராம விகாரையிடம் ஜனாதிபதி ஒப்படைக்கவுள்ளார்.
Related Posts : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக