அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 6 ஏப்ரல், 2011

பிரதி தலைவர் பதவியிலிருந்து மஹேல ராஜினாமா

லங்கை கிரிக்கெட் அணியின் பிரதி தலைவர் பதவிலியிருந்து தான் விலகியுள்ளதாக மஹேல ஜயவர்தனவினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அதன் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்தார்.
உலகக் கிண்ண போட்டியை அடுத்து மஹேல தனது பிரதித் தலைவர் பதவியை விட்டு விலகுவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்இ இன்று காலை கடிதமொன்றை சமர்ப்பித்த மஹேல ஜயவர்தனாஇ 'தான் பதவியிலிருந்து விலகுவதாகவும் அந்தப் பதவியில் நிலைத்திருக்க தான் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்' என்று நிசாந்த ரணதுங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளைஇ ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான அணித்தலைவர் பதவியிலிருந்து குமார் சங்கக்கார நேற்று செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG