ஐ .நா. நிபுணர் குழுவின் அறிக்கையைத் தற்போது விரிவாக ஆராய்ந்து வருகிறோம். இவ்வறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் விளக்கவுள்ளார்.
பங்களாதேஷ்க்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வியாழக்கிழமை 21ஆம் திகதி நாடு திரும்பியவுடன் சர்வதேச மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கும் விளக்கமளிப்பார் என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக