அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 16 ஏப்ரல், 2011

ஐ.நா.வின் அறிக்கையானது கோமாளித்தனத்தின் உச்சம்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

லங்கைக்கு எதிரான சர்வதேச நாடுகளின் போர்க் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளுக்கு எதிராக இவ்வாரத்தில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு சர்வதேச நாடும் ஊடுருவ இடமளிக்க முடியாது.
பான் கீ மூனின் அறிக்கை வேடிக்கையானதும் கோமாளித்தனத்தின் உச்சகட்டமாகும் என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது

0 கருத்துகள்:

BATTICALOA SONG