அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

இலங்கை தொடர்பாக விவாதிப்பதற்கு ரஷ்யா எதிர்ப்பு

லங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படுவதை ரஷ்யா எதிர்த்துள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் நிபுணர் குழுவின் அறிக்கை ஆகிய விடயங்களை ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் லியன் பொக்ஸ் பாதுகாப்புச் சபையில் விபரிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இலங்கை தொடர்பான விவாதிப்பதில் பல செயலொழுங்கு ஆட்சேபனைகளை பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ரஷ்யா எழுப்பியதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG