அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 28 ஏப்ரல், 2011

நிபுணர் குழுவுடன் அரசாங்கம் ஒத்துழைத்தது: ஐ.தே.க.

ஐ. நா. நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் அக்குழு முன்வைத்த 31 கேள்விகளுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளித்ததாக ஐக்கிய தேசியக் கட்சி இன்று கூறியுள்ளது
.ஆரம்பக்கட்டத்தில் நிபுணர் குழுவுக்கு ஒத்துழைத்துவிட்டு அக்குழு சட்டவிரோதமானது எனக் கூறுவதன் மூலம் இலங்கையின் புகழுடன் அரசாங்கம் விளையாடுகிறது என ஐ.தே.க. பிரதி தவிசாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG