அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

ஸ்ரீசத்ய சாய்பாபா சமாதியடைந்தார்

கவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜீவசமாதியடைந்துள்ளார். கடந்த மார்ச் 28ஆம் திகதி முதல் சத்யசாய்பாபா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா இன்று தனது 85ஆவது வயதில் காலை 7.30 மணியளவில் சமாதியடைந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இருப்பினும் சத்யசாய்பாபா கடைசியாக இன்று காலை 6.25 மணிக்கே சுவாசித்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
உலகளாவிய ரீதியில் பல கோடி பக்தர்களைக் கொண்ட ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஜீவசமாதி செய்தியைக் கேட்ட பக்தர்கள் புட்டபத்தி நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இன்று மாலை 6 மணிமுதல் சத்யசாய்பாபாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG