கு டியேற்றவாசிகளைக் கொண்ட படகொன்று அவுஸ்திரேலியவின் கோகஸ் தீவுப் பிரந்தியத்தை அடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இக்குடியேற்றவாசிகளில் அதிகமானோர் இலங்கையர்கள் எனத் தெரிழவிக்ப்படுகிறது.
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் மத்தியில் கோகஸ் தீவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
81 பயணிகளும் படகுஊழியர்களும் அப்படகில் உள்ளனர். அவர்கள் கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக