ஐ .நா. நிபுணர் குழு அறிக்கையானது மறைமுக நோக்கத்தைக் கொண்டது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐ.நா இலங்கையை பாதுகாக்க முற்படாவிட்டால் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நாம் உதவி கேட்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் மேலும் தெரவித்துள்ளார்.
Related Posts : பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக