ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இந்தியாவிற்கு உறுதியளித்ததை நிறைவேற்றி உடனடியாக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று ஐ.தே. கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதன் மூலம் சர்வதேச குற்றச்சாட்டுகளிலிருந்து அரசாங்கத்தால் விடுபட முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் சர்வதேச குற்றச்சாட்டுகளிலிருந்து அரசாங்கத்தால் விடுபட முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக